இரா.பாலசுந்தரம்-செய்தியாளர்,திருவாரூர்
தமிழர் திருநாள், குடியரசு தின பரிசளிப்பு விழா
திருவாரூர் பவித்திரமாணிக்கத்தில் நவபாரத் இயக்கம், தமிழர் திருநாள் மற்றும் குடியரசு தின விழாவுக்கு நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ செல்வங்களுக்கு பரிசளிக்கும் விழா ஹர்ஷா மஹாலில் நடைபெற்றது. இதில் பல மாணவர்கள் மாறுவேடத்தில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். பின் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. பூண்டி கலைவாணன் அவர்கள் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.