புதுச்சேரி வில்லியனூரில் ஆங்காங்கே சுற்றி தெரியும் பன்றிகள் சாலையில் செல்லும் வாகனங்கள் மற்றும் பொது மக்களுக்கும் இடையூறாக ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் திரிவதால் இதனால் விபத்துக்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதால் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று கொம்யூன் பஞ்சாயத்தின் கமிஷனர் ரமேஷ் அவர்களின் உத்தரவின் பெயரில் பஞ்சாயத்து ஊழியர்கள் பழனி தலைமையில் பன்றிகளை பிடிக்கும் ஊழியர்களை வைத்து வலை மூலம் பிடித்து வருகின்றனர்