திண்டுக்கல் மாவட்டம் ரெடடியார்சத்திரம் ஒன்றியம் பாதாள செம்பு முருகன் கோவிலில் பாதாள செம்பு முருகன் அறக்கட்டளை மற்றும் திண்டுக்கல் வடமலையான் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாமை திண்டுக்கல் மாவட்ட மக்களவை உறுப்பினர்.சச்சிதானந்தம் துவக்கி வைத்து வாழ்த்துரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியில் பாதாள செம்பு முருகன் கோயில் அறங்காவலர் சேது பாலகிருஷ்ணன், வடமலையான் மருத்துவமனை தலைமை மருத்துவர் கார்த்திகேயன், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்.இராஜ இராஜேஸ்வரி, ஒட்டன்சத்திரம் டிஎஸ்பி.கார்த்திகேயன், ரெட்டியார்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர்.மலரவன், வடமலையான் மருத்துவமனை மருத்துவர்கள், CPI(M) மாவட்ட செயலாளர்.பிரபாகரன் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர்