பெரம்பலூர் : மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்:

பெரம்பலூர் மாவட்ட ஆட்சிரயர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தலைமையில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.

10 மாற்றுத்திறனாளிகளுக்கு ₹.10,18,000 மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்பட்டது.நிகழ்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர். நலத்திட்ட உதவிகளைப் பெற்றுக்கொண்ட பயனாளிகள் மாவட்ட ஆட்சியருக்கு நன்றிகளைத் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *