தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் புதுமனை தெருவில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலையில் இன்று தீ விபத்து ஏற்பட்டது இதனால் புகை மண்டலமாக காணப்பட்டது தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்
தீ விபத்து நடந்த இடத்தை முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி நேரில் பார்வையிட்டு சம்பவம் குறித்து கேட்டறிந்து அங்கு பணி புரிந்த பெண்களுக்கு ஆறுதல் கூறினார் நகர் மன்ற துணை தலைவர் கண்ணன் எ ராஜீ, ஒன்றிய அதிமுக செயலாளர் முத்துப்பாண்டியன் உள்ளிட்ட அதிமுகவினர் உடனிருந்தனர்