கொடைக்கானல் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் நுழைவாயில் மற்றும் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதிகளில் சுற்றுலா வழிகாட்டிகள் என்ற பெயரில் வரும் சுற்றுலா பயணிகளின் வண்டிகளை மறைத்து காட்டேஜ் ரூம்ஸ் மற்றும் குறைந்த விலையில் சாக்லேட் மற்றும் சிறிய சுற்றுலா வண்டிகளை மற்றும் வேன் குறைந்த விலையில் சுற்றுலாவுக்கு அழைத்து செல்கிறோம் என்றும் ஒரு சில முகம் தெரியாத நபர்கள் சுற்றுலா பணிகளை கவரும் விதத்தில் நடந்து கொள்வதால் கொடைக்கான நகரத்தில் உள்ள சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் சாக்லேட் கடைகள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் அனைத்தும் பாதிக்கப்படுவதால் காவல்துறையும் அரசு அதிகாரிகளும் மற்றும் சமூக ஆர்வலர்களும் உடனடியாக நடவடிக்கை எடுத்து சுற்றுலா வரும் பயணிகளை மனநிறைவுடன் வெளிநீர் வீழ்ச்சியை கண்டு மகிழ வழிவகுமாறு காவல்துறையும் மற்றும் சுற்றுலா துறையையும் நகராட்சி ஆணையர் அவர்களையும் பொது மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் இதனால் அனைவரின் தொழிலும் பாதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது
தனிநபர்கள் சுற்றுலா சம்பந்தமான உள்ளூர் வாசிகள் வெள்ளி நீர் வீழ்ச்சியில் யாரும் நிற்கக்கூடாது என்பது அரசு ஆணை தயவு கூர்ந்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அனைவரும் தொழிலும் நல்ல முறையில் நடக்க வழிவகுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது முடிந்தவரை அனைவருக்கும் இந்த செய்தியை பகிர்ந்து சுற்றுலா பயணிகளை நம்பி வாழும் அனைவரின் தொழிலும் காக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் இப்படிக்கு உள்ளூர் வாசிகள் குறிப்பு வரும் சுற்றுலா பயணிகளுக்கு யார் நல்லவர்கள் யார் கெட்டவர்கள் என்பது அறிவது மிகவும் கடினமாக உள்ளது அடையாள அட்டை இருப்பவர்கள் மட்டும் சுற்றுலா பயணிகள் அழைத்துச் செல்வது மிக நன்று