திண்டுக்கல் மாவட்டம் பழைய காப்பியபட்டி கிராமத்தில் அருள்மிகு காளியம்மன் மாரியம்மன் பகவதி அம்மன் பிரதிஷ்டையும் நகர்வலம் நடைபெற்றன. இதில் திண்டுக்கல் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ திருநாவுக்கரசு தேசிய பரமாச்சாரியார் சுவாமிகள் கலந்து கொண்டுள்ளார்கள். மறுநாள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது