தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அண்ணா அறிவாலயத்தில் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி நேரடியாக சந்தித்து புத்தாடை வழங்கி தங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டுமென மனதார வாழ்த்தி ஆசி பெற்றார்.