இராமநாதபுரம் மாவட்ட மகளிர் சமூக நலன் மற்றும் சமூகநலத்துறை சார்பாக ராமநாதபுரத்தில் வளைகாப்பு நடைபெற்றது அதில் கலந்துகொண்ட கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு போடுதல் நிகழ்ச்சியில் இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் கலந்துகொண்டு சிறப்பித்தார் உடன் துறை அதிகாரிகள் உள்ளனர்