செய்தியாளர் பிரபு.
செல்:9715328420
திருப்பூரில் வசந்த் & கோ 125- வது கிளை திறக்கப்படுகிறது-திருப்பூரில் இரண்டாவது கடை ஆகும்.
திருப்பூர் மாவட்டத்தில் 590 குறிஞ்சி நகர், வீரபாண்டி பிரிவு, பல்லடம் ரோடு, ஆவின் பால் பண்ணை எதிரில், இந்தியாவின் NO.1 டீலர் வசந்த் & கோ-நிறுவனர் திரு,எச் வசந்தகுமார் அவர்களின் நல்லாட்சியுடன் 125- வது கிளை திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. திறப்பு விழா சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடி விற்பனை இதுவரை கண்டிராத மிக குறைந்த விலையில் இலவச தங்க நாணயம் 25,000 மேல் பொருட்கள் வாங்குபவருக்கு. வழங்கப்பட உள்ளது.
இதில் வசந்த் &கோ திருப்பூர் 125 வது புதிய கிளை திறப்பு விழாவை தொடங்கி வைக்க தமிழ் செல்வி வசந்தகுமார், விஜய் வசந்த், வி.தங்கமலர் ஜெகநாத், வினோத் வசந்தகுமார், மற்றும் வசந்த் & கோ ஊழியர்கள் கலந்து கொள்கின்றனர். இதில் திருப்பூர் மேயர் தினேஷ்குமார் மற்றும் தொழிலதிபர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.