
கோட்டக்குப்பம் அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் சார்பில் இப்த்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மிக விமர்சையாக நடைபெற்றது தமிழ்நாடு மாநில தலைவர் வக்கீல் அகமத் அவர்களின் அறிவுறுத்தல் பேரில் கோட்டகுப்பம் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி நகர தலைவர் K.முகமது அலி தலைமையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சமய நல்லிணக்க தலைவர்கள் மரியாதைக்குரிய அணிபால் கென்னடி,MIA திமுக மாநில பொருளாளர் உப்பளம் தொகுதிமரியாதைக்குரிய G.நேரு(எ)குப்புசாமி MLA உருளையன்பேட். புதுச்சேரி அகில இந்திய மஜ்லிஸ் கட்சியில் மாநில தலைவர் J.சம்சுதீன்அகில இந்திய மஜ்லிஸ் கட்சியில் விழுப்புரம் மாவட்டத் தலைவர் முஹம்மது அலிதோழர். தமிழர் களம் தலைவர் அழகர், புதுச்சேரி இளைஞர் காங்கிரஸ் தலைவர் , இனாமுல் அசேன்பி போர்டு தலைவர் பஷீர் அஹ்மத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்
இஸ்லாமியர்கள் நோன்பின் மாண்புகளை பற்றி சிறப்புரையாற்றினார்கள். மேலும்
நகர நிர்வாகிகள் நகர செயலாளர் முகமது பாருக் நகர பொருளாளர் அர்.தமிம்
துணை செயலாளர் அப்துல்லா.. துணைத் தலைவர் மன்சூர்அலி துணை செயலாளர் மொய்தீன் இளைஞர் அணி செயலாளர் யூசுப்.செயற்குழு உறுப்பினர்கள் பக்கூர் ஃபாருக் முஸ்தபா யூசுப்.. மாணவர் அணி செயலாளர் ரிஸ்வான்.. மாணவர் அணி துணை செயலாளர் ஆரிப்
மேலும் இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில பொருளாளர் காஜகமால், மாவட்டத் தலைவர் M.Y.பலுலுல்லா செயலாளர் மாவட்ட செயலாளர் பாபு முகமது அலி பொருளாளர் ஜாபர் அலி. துணைச் செயலாளர் அலாவுதீன் மற்றும் நிர்வாகி முகமது சகிருல்லா ஷரீப் இம்தியாஸ்கான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கோட்டக்குப்பத்தை சேர்ந்த இஸ்லாமியர்கள் தங்களின் நோன்பு கடமையே நிறைவு செய்தனர்