புதுச்சேரி அரியாங்குப்பம் தொகுதி PCP நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் முழுவதும் வீடு எரிந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் அரியாங்குப்பம் தொகுதி திமுக சார்பில் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில அமைப்பாளர் சங்கர் (எ) சிவசங்கரன் ஏற்பாட்டில் அரிசி, சில்வர் பாத்திரகள், நிதி உதவி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தனது சொந்த செலவில் வழங்கினார்
இந்நிகழ்வில்
முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் வேலன் மாநில பொறியாளர் அணி அமைப்பாளர் அருண்குமார் கழக தொகுதி அவைதலைவர் பாண்டியன், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் தியாகராஜன், மீனவரணி துணை அமைப்பாளர் மதிவாணன், சிறுபான்மை நல உரிமை பிரிவு துணை நாகூர் மீரான், இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஜபருல்லா, மற்றும் கழக முன்னணியினர் தேங்காய் திட்டு சேகர், காக்காபந்தோப்பு சேகர், சபரி, அருள், கோபால், ஹானஸ்ட்ராஜ், அசோக், அருண், கிறிஸ்ட், சந்துரு, உள்ளிட்ட தொகுதி முக்கிய நிர்வாகிகள்மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.