காஞ்சிபுரம் அதிமுக தெற்கு பகுதி ,47 வது வார்டு,50 வது வார்டு சார்பில் காஞ்சிபுரம் ஒரிக்கை தனியார் திருமண மண்டபத்தில் வட்ட கழக செயலாளர்கள் பிரவீன்குமார்,ஒரிக்கை பிரேம் குமார் ஆகியோர் ஏற்பாட்டில் பகுதி கழக செயலாளர் கோல்டு ரவி முன்னிலையில் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்ற கள ஆய்வு கூட்டம் மற்றும் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் கழக இலக்கிய அணி செயலாளரும், கழக செய்தி தொடர்பு செயலாளரும், மாவட்ட பொருப்பாளருமான முனைவர்.எஸ்.எஸ்.வைகைசெல்வன் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்
உடன் கழக கைத்தறி பிரிவு துணை செயலாளர் யுவராஜ்,மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சிறுவாக்கம் ஆனந்தன்,மாவட்ட மாணவரணி செயலாளர் திலக் குமார், மாவட்ட கைத்தறி பிரிவு செயலாளர் வில்வபதி, பகுதி கழக செயலாளர்கள் பாலாஜி, ஒன்றிய கழக செயலாளர்கள் தும்பவனம் ஜீவானந்தம், களக்காட்டூர் ராஜி, ஜெயராஜ்,பொது குழு உறுப்பினர் ஒ.வி.ரமேஷ், மாவட்ட இளைஞர் அணி இணை செயலாளர்கள் கோல்டு மோகன், தமிழரசன்,மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் விஸ்வநாதன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் பி.எஸ்.சதீஷ்,பகுதி கழக துணை செயலாளர்கள் சரண் ஜீவா, கபாலி,பகுதி அவைத்தலைவர் ராதாகிருஷ்ணன், மாமன்ற உறுப்பினர் வேலரசு,வட்ட செயலாளர்கள் அம்மா பாலு, பிரபு, இளங்கோவன், ராதாகிருஷ்ணன், கிருஷ்ணன்,தும்பவனம் குணசீலன், கல்வெட்டு மேகநாதன், கண்ணன், லோகநாதன் உள்ளிட்டோர் உள்ளனர்