கரூர் செய்தியாளர் மரியான் பாபு .

சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டிற்கு கரூர் மாவட்டத்தில் இருந்து அதிகளவில் தொண்டர்களை கலந்து கொள்ள செய்வது குறித்து ஆலோசனை நடைபெற்றது..
பாட்டாளி மக்கள் கட்சி யின் கரூர் மாவட்ட செயற்குழு ஆலோசனை கூட்டம் தனியார் ஹோட்டலில் கரூர் மாவட்ட செயலாளர் பி எம் கே பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் சோ தமிழ் மணி முன்னிலை வகித்தார். கலந்து கொண்ட நிர்வாகிகள் அனைவரையும் கரூர் நகர செயலாளர் ராக்கி முருகேசன் வரவேற்றார்.
கரூர் மாவட்ட பா ம க மற்றும் வன்னியர் சங்கம் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டிற்கு கரூர் மாவட்டத்தில் இருந்து அதிகளவில் தொண்டர்களை கலந்து கொள்ள செய்வது குறித்து கருத்துக்களை தெரிவித்தார்கள்.
இக்கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் ம மணி, மு.மாவட்ட செயலாளர்கள் வே கண்ணன் படையாச்சி , எ எஸ் சதீஷ் குமார் முதலியார் , கரூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் வே விஸ்வநாதன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் மலை முத்து வன்னியர் சங்க மாவட்ட தலைவர் பெ ரமேஷ் மாவட்ட துணை செயலாளர் சி முத்துக் கிருஷ்ணன் ,அ அ சாதிக் அலி மாவட்ட அமைப்பு செயலாளர் கி முருகன் கிருஷ்ணராயபுரம் தொகுதி செயலாளர் கா ராஜா அரவக்குறிச்சி தொகுதி செயலாளர் வேலுச்சாமி கிருஷ்ணராயபுரம் தொகுதி தலைவர் மகேந்திரன் குளித்தலை தொகுதி செயலாளர் மாகாளி மாவட்ட கொள்கை விளக்க அணி தலைவர் சண்முகம், செயலாளர் ராமசாமி, மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் பி கே மூர்த்தி, துணை தலைவர் யாதவன் , உழவர் பேரியக்கம் மாவட்ட செயலாளர் தங்கவேல் , மாவட்ட தலைவர் கருணாநிதி, மாவட்ட துணை செயலாளர் நல்லதம்பி, மாவட்ட தொண்டரணி செயலாளர் அ மணோகரன், கடவூர் ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, அரவக்குறிச்சி ஒன்றிய தலைவர் கிஷோர், ஒன்றிய அமைப்பு செயலாளர் அர்ச்சுனன் அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் பாக்கியராஜ் பரமத்தி மேற்கு ஒன்றிய செயலாளர் முனியப்பன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வாங்கல் சிவா பூபதி உத்திரகுமார் கரூர் நகர தலைவர் பாலன் மாவட்ட மகளிர் அணி செயலாளர் தங்கமணி பாட்டாளி தொழிற்சங்கம் சண்முகம் சௌந்தரராஜன் மகளிர் அணி தலைவர் சுஜாதா கடவூர் ஒன்றிய தலைவர் செந்தில் அமைப்பு செயலாளர் மணிவண்ணன் தோகைமலை ஒன்றிய செயலாளர். அற்புத ராஜ் குளித்தலை ஒன்றிய செயலாளர் செந்தில் பழைய ஜெயங்கொண்டம் சோழபுரம் பேரூர் செயலாளர் வேல் முருகன் புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூர் தலைவர் சக்திவேல் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் செந்தில் பிரபு க. சாமிநாதன் சி இராஜேந்திரன் ஆ. சிவக்குமார் ச.கண்ணையன் கணேசன் பாலு சரவணன் சௌந்தரராஜன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.