பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன்
லண்டன் சென்று உலக அரங்கில் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்தி இந்தியாவிற்கு நமது தமிழ் நாடுக்கும் பெருமை சேர்த்த இசை ஜாம்பவான் ஐயா இசைஞானி இளையராஜா ராஜ்யசபா உறுப்பினர் அவரது அலுவலகம் கோடம்பாக்கத்தில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியை சேர்ந்த தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர். கே. எஸ். முகமது இப்ராஹிம் அவர்கள் சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.
இதில் சங்கத்தின் அரியலூர் மாவட்ட தலைவர். கு. கண்ணன் தஞ்சாவூர் ஒன்றிய தலைவர். கோ. ராஜேஷ் கண்ணன் தஞ்சாவூர் ஒன்றிய செயலாளர். மா. ஜெயக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.