திருப்பத்தூர் மாவட்டம் பூங்கா ஸ்கூல் அருகாமையில் உதவும் உள்ளங்கள் சார்பாக ரமேஷ் ரமேஷ் அவர்கள் 13 வருடங்களாக நீர் மோர் பந்தல் அமைத்து அனைத்து பொது மக்களுக்கும் இந்தக் கோடைகால வெயிலில் இருக்கும் நீர் மோர் பானகமும் கூழ்வாட்டலும் தினமும் ஒரு மாதத்திற்கு இந்த விழா 12 மணி அளவில் துவங்கியது மக்கள் பெரும் அளவில் திரண்டு இந்த மாணவன் மோரும் குடித்து அந்த வெயிலை தாக்கத்தை குறைத்து சென்றனர்