தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல் :9715328420
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள மூலனூர் ஊராட்சி பகுதிகளைச் சேர்ந்த 1000-மேற்பட்ட பெண்கள் கரையூர் பேருந்து நிறுத்தம் முன்பு மூலனூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் துரை தமிழரசு தலைமையில் 100நாள் வேலை உறுதி திட்ட நிதி 4000-கோடியை வழங்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து 1000-க்கும் மேற்பட்டோர் கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
மூலனூர் பேரூர் கழகச் செயலாளர் தண்டபாணி, குளத்துப்பாளையம் பேரூராட்சி தலைவர் சுதா கருப்புசாமி. தாராபுரம் ஒன்றிய துணைச் செயலாளர் செல்வகுமார். மாம்பாடி ஊராட்சி முன்னாள் தலைவர் தண்டபாணி. ராஜபாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் தண்டபாணி. காங்கிரஸ் மூலனூர் வட்டார தலைவர் சக்திவேல். அர்ஜுன சாமி பாசன சங்கத் தலைவர் பாசன சங்கத் தலைவர் சிவசாமி.
மாவட்ட ஆதிதிராவிட நலக்குழு காந்தி மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செல்லத்துரை. திமுகவின் முன்னாள் முன்னாள் ஊராட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.