பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் கடத்தூர் பகுதிகளில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் விழாவை திமுக மேற்கு மாவட்ட செயலாளர் திறந்து வைத்தார்
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றியம் பையர்நத்தம் பேருந்து நிறுத்தத்தில் ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமையிலும் அதேபோல் கடத்தூர் நகர திமுக சார்பில் நகரச் செயலாளர் மோகன் ஆகியோரின் தலைமையிலும் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது தர்மபுரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சரும்மான பழனியப்பன்
திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர் தர்பூசனை நீர்மோர் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார் மேலும் இந்நிகழ்வில் பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணன், கார்த்திக், தாமோதரன்,கடத்தூர் நகர செயலாளர் மோகன் கடத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம் அன்பரசு வக்கீல் முனிராஜ் கடத்தூர் பேரூராட்சி தலைவர் மணி பச்சையப்பன் மதன் அன்பரசு உள்ளிட்ட திமுக கட்சி