கமுதியில் பொங்கல் விழா ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள ஶ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் பங்குனி பொங்கல்உற்சவத்தில். பொங்கல் தினமான திரளான பக்தர்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபாடு செய்தனர்
இதேபோல காளியம்மன் கோவில் சந்தனமாரியம்மன் கோயில் சிங்கபுலியாபட்டி வெள்ளையாபுரத்திலும்பக்தர்கள் அம்மனுக்கு பொங்கல்வைத்து வழிபாடுசெய்தனர்