சாயல் குடியில் தவெகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர் ராமநாதபுரம் மாவட்டம் மேற்கு மாவட்ட கழக செயலாளர் மதன் ஆலோசனைப்படி கடலாடி மேற்கு ஒன்றிய தலைவர் த.தமிழ்செல்வநாதன் மேற்பார்வையிலும் இராமநாதபுரம் மேற்கு மாவட்ட வர்த்தகஅணி அமைப்பாளர் எஸ்.வீரபாண்டி மாவட்ட மீனவரணி அமைப்பாளர் G.முத்துக்குமரன் ஏற்பாட்டில் சாயல்குடி டி.எஸ்.எப்.மஹாலில் நடைபெற்ற விழாவில் மாற்றுக்கட்சியில் இருந்து விலகி தவெக வில் நூற்றுக்கணக்கானோர் இணைந்தனர் இந்நிகழ்ச்சியில் மாவட்டம், ஒன்றியம்,நகர,பேரூர்,ஊராட்சி, கிளை நிர்வாகிகள்மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.மணிகண்டன் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்