திருவெற்றியூர்.
தமிழகத்தில் தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டு வரும் நிலையில் பொதுமக்களின் தண்ணீர் தாகத்தை தீர்க்கும் வகையில் சென்னை மணலி பாடசாலை தெருவில் 21 வந்து வார்டு மாமன்ற உறுப்பினர் ராஜசேகர் தலைமையில் மாவட்டச் செயலாளர் மாதவரம் மூர்த்தி தண்ணீர் பந்தலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஏழாவது வார்டு மாமன்ற உறுப்பினர் கே கார்த்திக் மற்றும் மணலி பகுதி துணைச் செயலாளர் ஜோசப் உள்பட அதிமுகவினர் கலந்து கொண்டனர் நீர் மோர் பழச்சாறு தர்பூசணி இளநீர் வெள்ளரிப் பிஞ்சு உள்ளிட்டவைகளை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது இதில் சுமார் 100க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
SRINIVASAN
9171920032