கோவலன் கலை மன்றம் மற்றும் நவீன் பைன் ஆர்ட்ஸ் சார்பில் , மக்களின் முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை பாரி முனையில் உள்ள தனியார் மன்றத்தில் டி. கே .எஸ் . இளங்கோவன், பூச்சி எஸ் . முருகன் இயக்குனர் மங்கை அரிராஜன், தா .இளையஅருணா நடிகர் கமலேஷ், எம் ஜி. செல்வம், கோவலன் விஜய் , நவீன் பன்னீர்செல்வம் ஆகியோர் பள்ளி குழந்தைகளுக்கும் , ஏராளமான பெண்களுக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கினா்கள்