3ம் இடத்தைப் பிடித்தது திருப்பூர்

2025 பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் முதலாவது இடத்தை 98.8% அரியலூர் இரண்டாவது இடத்தை 98.0% ஈரோடு மூன்றாவது இடத்தை திருப்பூர் 97.5% பிடித்துள்ளது! கடந்த இரண்டு ஆண்டுகளும் முதல் இடத்தை பிடித்து தமிழகத்தின் முதல் கல்வி மாவட்டமாக இருந்த திருப்பூர் தற்போது 95.6% மூன்றாம் இடம் பிடித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *