விருதுநகர் மாவட்டம் நரிக்குடியில் உள்ள மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 தேர்வு எழுதிய மாணவர்கள் எண்ணிக்கை=113
தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர் எண்ணிக்கை 102
தேர்ச்சி சதவீதம் 90% +2 தேர்வில் பள்ளி அளவில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவர்கள் 1.M. ரேணுகா 524/600
2.D. கலைச்செல்வி 515/600
3.N. அகஸ்தியா 506/600.
