சின்னமனூர் சிவகாமி அம்மன் கோவில் ஊழியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா தேனி மாவட்டம் செப்பேடு புகழ் அரிகேசநல்லூர் என்ற சின்னமனூரில் நூற்றாண்டு பழமை வாய்ந்த அருள்மிகு சிவகாமியம்மன் உடனுறை பூலாநந்தீஸ்வரர் திருக்கோவில் அலுவலக இரவு காவலராக பணியாற்றிய ரா.வெ.முருகனின் பணிக்காலம் நிறைவடைந்ததையொட்டி பணி ஓய்வு பெற்றார் பணி ஓய்வு பெற்ற ரா.வெ.முருகன் பணிநி றைவு விழா கோவில் வளாகத்தில் கோவில் செயல் அலுவலர் அ
நதியா தலைமையில் நடைபெற்றது
இந்த விழாவில் சின்னமனூர் நகர பாஜக முன்னாள் தலைவர் குருசாமி இ லோகேந்திரராஜன் பணி ஓய்வு பெற்ற இரவு நேர காவலர் ரா.வெ. முருகனுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார்