பள்ளிசிறுவர்களுக்கு நோட்புக் வழங்கும் விழா ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மத்திய ஒன்றிய திமுக.கழகசெயலாளர் .S.K.சண்முகநாதன் அவர்களின் தலைமையில் கமுதி மத்திய ஒன்றிய இளைஞரணி சார்பில் பம்மனேந்தல் அரசு நடுநிலை பள்ளியில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கு நோட்-புக் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.