அரியலூர் மாவட்டம் இளைஞர் காங்கிரஸ்மாவட்ட தலைவராக பாளை எம் ஆர் பாலாஜிபொறுப்பேற்றுக் கொண்டார் சமீபத்தில் தமிழ்நாட்டில் நடைபெற்ற மாநில அளவிலான இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் பாலாஜி அரியலூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் ஜி ராஜேந்திரன் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர் ஆகியோரிடம் பாலாஜி வாழ்த்து பெற்றார்