போடி நகராட்சி 18வது பகுதி வ உ சி நகர் முதல் தெருவில் குப்பைகளை சாலையில் கொட்டப்பட்டுள்ள அவலம் நகராட்சி சார்பில் குப்பை தொட்டி வைத்து தரம் பிரித்து குப்பைகளை அகற்றிட தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை…மேலும் பருவ மழை பெய்து வருவதால் புகை வண்டி மூலம் நோய் தடுப்பு நடவடிக்கை களையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்
மு. முத்துக்குமார் டைம்ஸ் ஆஃப் தமிழ்நாடு
போடி தாலுகா செய்தியாளர்