-வேதாரண்யம் செய்தியாளர் மருதூர் மணி
நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த அருண் கபிலன் சென்னை உதவி ஆணையராக பணி மாறுதலில் சென்றார். இந்நிலையில் மதுரை மண்டல சிவில் சப்ளை CID SP செல்வகுமார் நாகை எஸ்பியாக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். எஸ்பி செல்வகுமாருக்கு நாகை மாவட்டத்தில் உள்ள டிஎஸ்பி, ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் உள்ளிட்ட பலரும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.