அரியலூரில் நடந்தது மகா மகரிஷி அறக்கட்டளை சார்பில் உலக யோகா தின பேரணியைஆசிரியர் அரியலூர் நல்லப்பன் வழக்கறிஞர் சங்க தலைவர் மனோகரன் ஆகியோர் இணைந்து பேரணியை பச்சை கொடி காட்டி துவக்கி வைத்தவர் பேரணி முக்கிய வீதிகள் வழியாக அரியலூர் பஸ் நிலையம் வந்து அடைந்தது இதில் மாணவ மாணவிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்