போடி M C புரம் பேரூராட்சி பகுதியில் உள்ள வினோபாஜி நகரில் கொட்டப்பட்டுள்ள கழிவுகள்.!
குப்பைகளை மர்ம நபர்கள் தீ வைப்பதால் பொது மக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது, குப்பைகளை அகற்றுமாறு பலமுறை கோரிக்கை வைத்தும் பேரூராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை கும்பைகளை அகற்றி மரக்கன்றுகள் நட்டு நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்…
மு. முத்துக்குமார்
டைம்ஸ் ஆஃப் தமிழ்நாடு செய்தியாளர்