துறையூர்
திருச்சி வடக்கு மாவட்ட திமுக சார்பில் துறையூரில் ஏவிஎஸ் திருமண மண்டபத்தில் பிஎல் 2 பாக முகவர்கள் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் தலைமையில்
நடைபெற்ற பாக முகவர்கள் கூட்டத்தில் நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கேஎன் நேரு கலந்து கொண்டு 2026 ல் மீண்டும் திமுக ஆட்சி அமைக்க பிஎல் 2 பாக முகவர்கள் ஆற்ற வேண்டியதேர்தல் பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.
இந்நிகழ்வில் எம்எல்ஏ ஸ்டாலின்குமார்,தொகுதி பொறுப்பாளர் தங்க கமல், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, நகர செயலாளர் மெடிக்கல்
முரளி மாவட்ட பொருளாளர் தர்மன் ராஜேந்திரன், அவை தலைவர் அம்பிகாபதி,மாவட்ட துணை செயலாளர் சோபனபுரம் கனகராஜ், மேயர் அன்பழகன், ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை,வீரபத்திரன், சிவசரவணன், முத்துசெல்வன், ந.அசோகன், முசிறி ராமசந்திரன், நகர் மன்ற தலைவர் செல்வராணி , முன்னாள் ஒன்றிய சேர்மன் சரண்யா மோகன்தாஸ், கலை இலக்கிய
பகுத்தறிவு பேரவை தலைவர் கஸ்டம்ஸ் மகாலிங்கம்,மாவட்ட பிரதிநிதிகள் மதியழகன்,ரெங்கநாதபுரம் கார்த்திக், பொதுக்குழு கிட்டப்பா,நகர துணை செயலாளர்கள் இளங்கோவன், பிரபு,பொருளாளர் சீனிவாசன்,
வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் நரேஷ்குமார், வர்த்தக அணி மாவட்ட அமைப்பாளர் தர்ஷினி திருமூர்த்தி, பேச்சாளர் துரை பாண்டியன், இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் கீரம்பூர் முத்துதுரை, தொண்டரணி வழக்கறிஞர் யோகராஜ்,மாணவரணி பிரபாகரன்,நகரஇளைஞரணி அமைப்பாளர் பிரபு, துணை அமைப்பாளர்கள் வழக்கறிஞர் தமிழ் செல்வன், ஸ்டுடியோ சசிகுமார், தமிழ் அழகன்,18வது வார்டு மோகன், சசிகுமார், நல்லுசாமி,அன்பு காந்தி, மெடிக்கல் பிரேம் குமார்,ரியல் எஸ்டேட் மணி,நடுவலூர் செல்வகுமார், காளிப்பட்டி சுப்பிரமணியன், தொமுச சுப்பையா, தளபதி கதிரேசன்,ஆதனூர் ரவிச்சந்திரன், வாலீஸ்புரம் கார்த்திக், தமிழரசன்,ஆட்டோ மணி, நகர் மன்ற உறுப்பினர்கள் ஜானகிராமன், நித்யா கிருஷ்ணமூர்த்தி மற்றும் கழக நகர ,ஒன்றிய கழக பிஎல் 2 பாகமுகவர்கள் ,நிர்வாகிகள் , தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
வெ.நாகராஜீ திருச்சி மாவட்ட செய்தியாளர்