முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் நீ.மங்களநாதன் இராமநாதபுரம் மாவட்டம் நாட்டு நலப்பணித் திட்ட மாவட்ட தொடர்பு அலுவலராக முதன்மைக் கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் பரிந்துரையின் பேரில் தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அவர்களால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *