அரியலூர் நிருபர் கேவி முகமது
அரியலூர் வருகை தந்த திராவிடர் கழக தலைவர் வீரமணிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி செந்துறை பொதுக்கூட்டம் செல்லும் வழியில் அரியலூர் கோபால் உணவகம் வந்தார் அரியலூர் மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் சால்வை அணிவித்து வீரமணியை வரவேற்றார் விஜய ராணி கோபாலகிருஷ்ணன் தஞ்சை மாவட்ட தலைவர் அமர்சிங் காப்பாளர் காமராஜ் மாவட்ட இளைஞர் அணி துணைச் செயலாளர் மதியழகன் நகர செயலாளர் ஆட்டோ தர்மா உட்பட நிர்வாகிகள் கி வீரமணி அவர்களை வரவேற்றனர்