மதுரை மாவட்ட வட்டார தடய அறிவியல் துறைக்கு பணிமாறுதலில் செல்லும், இராமநாதபுரம் மாவட்ட நடமாடும் தடய அறிவியல் ஆய்வகத்தின் உதவி இயக்குநர் .சிவதுரை அவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ்.அவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *