அரியலூர் நிருபர் கேவி முகமது
அரியலூரில் நடந்தது அரியலூர் மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் சார்பில் கண் சிகிச்சை முகாம்
ராவுத்தன்பட்டி சங்க அலுவலகத்தில் நடந்தது திருச்சி மகாத்மா கண் மருத்துவமனை தலைமை மருத்துவர் மீனா குமாரி ரமேஷ் குழுவினர் பொதுமக்களுக்கு கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிகிச்சை அளித்து மருந்து மாத்திரைகள் வழங்கினார்கள்
சங்கத்தின் தலைவர் சிவசாமி செயலாளர் நல்லதம்பி துணைச்செயலாளர் அரியலூர் ஆசிரியர் நல்லப்பன் பொருளாளர் குடியரசு நிர்வாக குழு உறுப்பினர்கள் ஆசிரியர் தமிழ்ச்செல்வன் அமுதா பெரியசாமி முத்துசாமி பழனியாண்டி கலியமூர்த்தி சத்தியமூர்த்தி மகாலிங்கம் மருத்துவமனையின் மக்கள் தொடர்பு அலுவலர் தனலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர் கண் குறைகள் கண்ணில் நீர் வடிதல் கண் புரை நீக்குதல் கண்ணாடி அளவெடுத்தல் ஆகிய நோய்களுக்கு முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது இதில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்