அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு மாவட்ட அளவில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து, ரூபாய் மூவாயிரம் பரிசையும் வென்ற சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளி மாணவி
சிவகங்கை மாவட்டம் அரசு கலைகல்லூரியில் மாவட்ட அளவிலான பேச்சு போட்டி நடைபெற்றது நடைபெற்ற தமிழ் வளர்ச்சித் துறையின் பேச்சுப் போட்டியில் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளி மாணவி நந்தனா இரண்டாம் இடம் பெற்று 3,000 ரூபாய் பரிசையும் வென்றார்.