விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள. கல்லூரணி SBK மேல்நிலைப் பள்ளியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் திருச்சுளி காவல் துணைக் கண்காணிப்பாளர் .பொன்னரசு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.. விழாவில் உறவின்முறை தலைவர் ராஜமாணிக்கம் மற்றும் பள்ளிகளின் நிர்வாககுழுவினர்கள் தலைமை ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்