வாறுகால் பணியினை விரைந்துமுடிக்க கோரிக்கை ராமநாதபுரம் மாவட்டம் கமுதிபேரூராட்சியில் உள்ள காமாட்சிஅம்மன் கோயில்தெரு வாறுகால் கட்டும் பணி மிகமந்தமாக நடந்து வருவதால் அந்தபகுதி பொதுமக்கள் அவதியுற்றுவருகின்றனர் மேலும் அந்தபகுதியில் உள்ள பள்ளியில் படிக்கும் குழந்தைகள் கழிவுநீரை கடந்து சைக்கிளில் நடந்துவருகின்றனர் இதனால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம்உள்ளது ஆகையால் பொதுமக்கள் பள்ளிகுழந்தைகள் நலன்கருதி வாறுகால் வேலை சீக்கிரம் முடிக்க வேண்டி சமூகஆர்வலர்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்