கே வி முகமது அரியலூர் மாவட்ட செய்தியாளர்:-
அரியலூரில் நடந்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் சங்கரய்யா அவர்களின் 104 வது பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது கட்சியின் ஒன்றிய செயலாளர் அருண் பாண்டியன் தலைமை தாங்கினார் கட்சியின் செயற்குழு உறுப்பினர் தோழர் துரைசாமி முன்னிலை வகித்தார் சங்கரய்யா படத்திற்கு மாவட்ட செயலாளர் இளங்கோவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் செயற்குழு உறுப்பினர் எல்ஐசி கிருஷ்ணன் வழக்கறிஞர் அருண்பாண்டியன் மலர்கொடி தனலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்