கே வி முகமது அரியலூர் செய்தியாளர்:
அரியலூரில் நடந்தது இடைநிலை பதிவு, மூப்பு ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாட்டை கலைவதாக வாக்குறுதி அளித்து நான்கு ஆண்டுகளாகியும் நிறைவேற்றாதவை கண்டித்து அரியலூர் அண்ணா சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
மாவட்ட செயலாளர் அந்தோணி ஆனந்த் மாவட்ட பொருளாளர் நடராஜன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மணிகண்டன் ரங்கநாதன் செல்வகுமார் மாவட்ட துணை தலைவர் சுஜாதா மாவட்ட துணை செயலாளர் தமிழ்ச்செல்வன் உட்பட ஏராளமானனோர் கலந்து கொண்டனர் சுமார் 2 மணி நேரம் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது