திருத்தணியில் நடைபெற்ற ஆடி திருக்கார்த்திகை திருவிழாவில் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் மேலும் அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கூறுகையில் திருத்தணி முருகன் கோயில் ஆடிக் கிருத்திகை திருவிழாவில் கலந்து கொள்ளுகிற பக்தர்களை எங்கும் எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பதற்கு அன்போடு வரவேற்று மகிழ்வதாக அதிமுக அமைப்பு செயலாள ரும் முன்னாள் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருத்தணி கோ.அரி தெரிவித்துள்ளார்.
பழமையும் தொன் மையும் மாறாத பண்டையகால நாகரீகம் பட்டுபோகாமல். கலையும் சிலையுமாய் கண்டவர்கள் தமிழர்கள் பக்தி சன்மார்க்க முறையில் திளைத்து ஜாதி மத பேதமின்றி நல்லிணக்க மாக வாழ்வதே.வாழ்க்கையும் வழிபாட்டு முறைகளு மாகும். அடிப்படை தேவைகளை பக்தர்களுக்கு செய்துதந்து .
ஆலய அன்னதான திட்டத்தை ஆலயங்களில் கொண்டு வந்தவர் மறைந்த புரட்சித் தலைவி அம்மா அவர்கள். நோக்கத்தில் உன்னதமான அது ஒரு பொற்காலம்.திருத்தணியில் நடைபெறும் ஆடிக் கிருத்திகை திருவி ழாவில் பல்வேறு பகுதியில் இருந்து வருகை தரும் பக்தர் கள் முருகக்க டவுளை வணங்கி எல்லா வளமும் பெற்று செல்வங்களோடு வளங்களும் பெற வேண்டும். செல்ல
திருத்தணி கோ.அரி
எங்களின் ஆட்சி காலத்தில் வளர்ச்சி. அதிக அளவில் கோவில் திருப்பணிகள் நடந்தேறியதும் அதிமுக வின் ஆட்சிக்காலத்தில். கடவுளை வணங்கி விட்டு பக்தர்கள் பசியாறி செல்ல அன்னதானத் திட்டத்தை வேண்டும் என்கிற உயர்ந்த எண்ணத்தில் எங்கள் ஆட்சியில் கொண்டு வந்தோம்
ஆடி கிருத்திகை இத்திருநாளில் சிறக்கட்டும் ஆலயங்கள். செழிக்கட்டும் ஆன்மீகம். அதிமுக ஆட்சிக்கட்டில் எடப்பாடி யார் தலைமையில் மீண்டும் மலரட்டும் இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார் உடன் திருவள்ளூர் மேற்கு மாவட்ட மாணவர் அணி இணை செயலாளர் ஜெய்சங்கர்பாபு. Ex. MC உடன் இருந்தார்