தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடத்தை ஆய்வு செய்த அமைச்சர் கயல்விழி செல்வராஜ் .
தாராபுரம் ஒன்றியம் நஞ்சியம்பாளையம் ஊராட்சியில் (5.90) மதிப்பீட்டில்புதிதாக கட்டுமான பணி நடைபெற்று வருகிறது தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை மாண்புமிகு மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் அவர்கள் பார்வையிட்டார்
உடன் தாராபுரம் ஊராட்சி ஒன்றிய குழு மு.பெருந்தலைவர் ஒன்றிய செயலாளர்எஸ்.வி. செந்தில்குமார் அவர்கள் பொதுக்குழு உறுப்பினர் ஆர்.சிவக்குமார் அவர்கள் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ஆபீஸ் தோட்டம் செல்லமுத்து அவர்கள் குப்பிச்சிபாளையம் முருகேஷ் அவர்கள் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சன் பாலு ஊராட்சி ஒன்றிய குழு முன்னாள் துணைத் தலைவர் இ.சசிகுமார் அவர்கள் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் கார்த்தி குப்பிச்சிபாளையம் செந்தில்குமார். படுகை ராஜேந்திரன் அவர்கள் அபிராமி முருகேஷ் அவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஆய்வில் கட்டிட பொறியாளர் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் ஆய்வில் பங்கேற்றனர்.