தஞ்சாவூர் மாவட்டம் : திருவோணம் பதிவு எண் 27/2024தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் சார்பாக திருவோணம் ஒன்றியம் அலுவலகத்தில் சங்கத்தின் மாநில பொருளாளர் வி.எஸ்.வீரப்பன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் இந்திய தேசிய காங்கிரஸ் ,திருவோண வட்டாரத் தலைவர் வி.முத்து அவர்கள் சிறப்பு விருந்தினராக சங்கத்தின் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட பொருளாளர் மற்றும் முன்னாள் காவல்துறை துணை ஆய்வாளர் பெரி. சௌந்தரராஜன் ,திருவோணம் ஒன்றியசெயலாளர்சோனா.ராமையா, திருவோணம் ஒன்றிய முன்னாள் தலைவர்டி.சத்யமூர்த்தி,திருவோணம் ஒன்றியகௌரவத் தலைவர் சி.நெல்லுக்கண்ணு,திருவோணம் ஒன்றிய ஒருங்கிணைந்த குழு தலைவர் ஏ. செல்வநாதன், திருவோணம் நகரத் தலைவர் ஆர்.முத்துக்குமார் , திருவோண நகர செயலாளர் பி.பழனிவேல் , திருவோண நகர பொருளாளர் ஆர் முருகன் ,ஊரணிபுரம் நகர கௌரவத் தலைவர் ஏ.ஏசுதாஸ் ,பேராவூரணி ஒன்றிய தலைவர் எம் ஐயப்பன் அவர்கள்பேராவூரணி ஒன்றிய பொருளாளர் ஓ.கருப்பையன் ,கோ.சுப பாரதி ராஜா ,வா. கொள்ளைக்காடு நகர தலைவர் ஆர். சக்திவேல் ,ஏ.அன்பு,ஆர்.முத்துக்குமார்ஆர்.சி.முருகேசன் என்.ராஜீவ் காந்தி கே.ஆர்.ராமசாமி ஆர்.கோவிந்தராசு ஏ.அழகு சிசெல்வகுமார்,அந்தோணிசாமி,ஆர்.செல்லத்துரைகே.முத்துசாமி,புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றிய தலைவர் கே.எஸ்.வடிவேல் , கரம்பக்குடி ஒன்றிய தலைவர் ஆர்.போஸ் ,கந்தர்வகோட்டை ஒன்றியத்தை சேர்ந்த மற்றும் பலர்கள் கலந்து கொண்டுஎன் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அளவுக்கு என்னை பாராட்டி கௌரவித்தார்கள் மற்றும சங்கத்துக்கு அச்சாணியாக இருப்போம் என்று உறுதி அளித்தார்கள். என்னை தொலைபேசி மூலமாக பதிவுகள் மூலமாகவும் நேரடியாகவும் என்னை வாழ்த்திய நெஞ்சங்களுக்கு என்றென்றும் உறுதுணையாக இருக்கும் என்று உறுதி அளித்துஉங்களுடன் ஒருவனாக எப்பவும் இருப்பேன் என்று நன்றி வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *