தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ரா ஜ்.
தஞ்சாவூர் ஆக.4. தஞ்சாவூர் யாகப்பா இண்டர்நேசனல் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வரும் இந்த சுட்டி சிறுமி பெயர் ஜிம்ஸ் ஆசீர்வாதம் இவர் ஒரே நிமிடத்தில் மிக வேசமாக 40 அடி கயிற்றில் ஏறி இறங்கி, (India book of records) இந்கிய புக் ஆஃப்சாதனை (Acia book of records) ஆசியா புக் ஆஃப் சாதனையில் புதிய உலக சாதனை படைத்து உள்ளார்.
அதுமட்டுமின்றி சுமார் 20 அடி உயரத்தில் உள்ள கயிற்றிலல் கண்களை கட்டியவாறு ஏறி இறங்கி மற்றும் 20 அடி உயரத்தில் தலைகீழான கால் பிளவு என கூறப்படும் (Pose) நிற்கும் விதம் அதையும் மிக சுலபமாக செய்துள்ளார்.
இவரது ஆர்வம் மற்றும் மன உறுதி தைரியத்தை பார்ந்து பலரும் மிக ஆச்சரியத்தில் உள்ளனர் மேலும் இதுபோன்ற அவர் தனது 5 வயதிலேயே 40 திற்கும் மேலான உலக சாதனைகளை நிகழ்த்தி உள்ளதால் IPTU சார்பில் டாக்டரேட் பட்டம் வழங்க பெற்றும் உள்ளார். அதோடு மட்டுமில்லாமல் 5 கிரேட் மாஸ்டர் பட்டமும் பெற்று, இவர் தனது பெற்றோருக்கும் பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ளார்