ஊட்டியில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த திருச்சி மண்ணச்சநல்லூரைச் சேர்ந்த சரவணன், சொந்த ஊருக்கு வந்த நிலையில் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவலறிந்த போலீசார், அவரது உடலை மீட்டுப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மண்ணை
க. மாரிமுத்து.