தொமுச பேரவையின் அகில இந்திய நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்றும் இன்றும் நடைபெறும் நிலையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அகில இந்திய செயலாளர் வால்பாறை வி.பி. வினோத்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய நிலையில் பேரவையின் அகில இந்திய பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மு.சண்முகம், பேரவைத் தலைவர் கி.நடராஜன், பொருளாளர் வள்ளுவன் மற்றும் பேரவை செயலாளர்கள் உட்பட 19 மாநில பேரவை நிர்வாகிகள் இன்றைய கூட்டத்தில் நேரடியாகவும் காணொளி மூலமாகவும் கலந்து கொண்டனர் முன்னதாக பேரவை தலைவர் மற்றும் நிர்வாகிகளை அகில இந்திய செயலாளர் வால்பாறை வி.பி.வினோத்குமார்வரவேற்றார்