ராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் சரக காவல்துறை துணைத்தலைவர் முனைவர் பா.மூர்த்தி., அவர்கள் முன்னிலையில் காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *