திருச்சி ராம்ஜி நகரைச் சேர்ந்த சண்முக பிரியன் குடும்பத்துடன் முத்தரசநல்லூர் அருகே காவிரி ஆற்றில் குளிக்கும்போது, அவரது 14 வயது மகன் தயாகரன்சாய் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார். ஜீயபுரம் போலீசார் சிறுவனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த துயரச் சம்பவம் கோவில் வழிபாட்டிற்கு சென்றபோது நிகழ்ந்துள்ளது.
மண்ணை
க. மாரிமுத்து.