திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நாய்கள் போராட்டமா? திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தெரு நாய்கள் சாலையை மறித்து படுத்து போராட்டத்தில் ஈடுபடுகிறதா? மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு வரும் நபர்கள் அச்சத்துடன் அப்பகுதியை கடந்து செல்லும் அவல நிலையில் அலுவலக பணியாளர்கள் முதல் பொதுமக்கள் வரை.இதற்கான நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி நிர்வாகம் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.